Saturday, 13 November 2010

ஆசை || Aasai - my 1st published tamil poem

this one is my very first attempt on tamil poem. well, not dare to call it a Tamil poem yet, but i tried to scribble something in my mother tongue. million thanks to Thivyashini Tamilvanan and Sparky (anonymous on net) for their guidance.

what is it like when you have the feeling of anxiety and depressed and yet convincing yourself you are in good, lucky condition. how irony is that. it is very hard to smile in times you lost your loved ones. it is very hard too to say 'im very healthy/im very fine' when your life is in total mess. sometimes we neeed to console ourselves that we are in good condition eventhough thats not the case.
any mistake in grammar or spelling do comment. ]
indulge =D


உப்பிட்ட தாயை மறந்து
தன்னை நிமிர்த்தியே குனிந்த
கிளைகளைப் படர்ந்து
கனிகளும் ஆறுதல் சொல்ல
சீ! என்று சொல்லிச்
செல்லும் இலைகளைப் போலவே ஓடிடப் பிடிக்கும்!!

வானுக்கும் கடலுக்கும் அல்ல
தட்டுத் தடுமாறி அலையும்
சிறு துளிகளும் சேர
துக்கம் அடக்கியே வளர்ந்த
விண்ணில் ஆங்காங்கே திரியும்
அந்த முகில்களைப் போல அழுதிடப் பிடிக்கும்!!

நட்டதும் கடகடவென வளர
இலையும் முள்ளும் இடைவிடா தைக்க
மலர்ந்ததும் கன்னியர் கில்ல
சிலர் கண்ணீரைக் கரந்து அத்தராய் மாற்ற
இவை மெய்யாகும் என தெரிந்தும்
வெகுளி ரோஜாவைப் போலவே வளர்ந்திடப் பிடிக்கும்!!


நறுக்கிய மரத்துன்டு ஒன்று
வேறு உடலாக கலையால் அஞ்சாமல் கொன்று
யானை மயிரிலும் மெல்லிய நரம்பை
கூனில்லா வரை அதை நேராகக் கட்ட
கொடிய சில விரல்கள் கொண்டு தீன்ட
வழியில்லா நிலையில் தடுமாற
மந்திர இசையைத் தரும் யாழைப் போலே வாழ்ந்திடப் பிடிக்கும்!!!



*****************************************************************************


uppitta taayai maranthu
tannai nimirttiye kunintha
kilaighalai padarnthu
kanighalum aaruthal solla
chi! yendru solli-
sellum ilaighalai polave odida pidikkum!

vaanurkum kadalurkkum alla
tatti tadumaari alaiyum-
siru tumighalum sera
thukkam adakkiye valarntha
vinnil aanggaangey tiriyum
antha mugilghalai pola azhuthida pidikkum!

nattathum gadagadavena valara
ilaiyum mullum idaividaa thaikka
malarnthathum kanniyar killa
silar kanneerai karanthu attarai maattra
ivai meiyaaghum ena therinthum
vegili rojaavai polave valarnthida pidikkum!

narukkiya maranthundhu ondru
veru udalaaga kalaiyinaal anjaamal kondru
yaanai mayirilum melliya narambai
kuunnilla varai athai nimirrthi katti
kodiya sila viralgal kondu theenda
valiyilla nilayil tadumaara
manthira isai tarum yaazhai pole vaalnthida pidikkum!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails