Monday 26 August 2013

The 'Kanavan' Conundrum (2/3)

(continuation from The 'Kanavan' Conundrum 1/3)

in Indian arranged-marriage practice, family gets the priority to choose the bride/groom. in most cases, consent from bride/groom is just a trivial peremptory head nod. 



regardless of his character (good or bad), Tamil culture urges woman to soulfully accept their spouse and indirectly tells them to live with 'it'. from fable of Nalayani to Sangam culture of Kannaghi, monogamy is a part of Tamilians practices (whether true or false, it up to your discretion) 

now, imagine a persona who is a young Hindu virgin. being taught of that marriage is life's ultimate goal. sentimental and psychological warfare of the society towards the virgin to get married fast and accept any kind of husband only after the family/relatives consent. the persona in poem is grudged over the feeling to accept unknown guy as her spouse.


She enters temple during the festival of Navarathri, looking at majestically adorned Goddesses. with hope of getting good husband she prays to the three Holy Sumanggali (married woman); however her mind ponders, could any of these Goddesses grant her wish, taking into account that their own spouse themselves are not in perfect nature (though being Almighty!)


thinking all that in her cluttered mind, she decided to just accept 'whatever' that will come in future :D

indulge.... 


புருஷ லட்ச்சனம் - PURUSHA LATCHANAM

varna malargal
வர்ண மலர்கள்
ayiram mantiranggal
ஆயிரம் மந்திரங்கள்
nei vilakughal-udan mupperum theviyargalai
நெய்  விளக்குகளுடன், முப்பெரும் தேவியர்களை
pottri paadum kanniyargal,
போற்றி பாடும் கன்னியர்கள்
urughi valibaadum onbathu iravughal
உருகி வழிபாடும் ஒன்பது இரவுகள்


kuruthi kasiyum sathaigalai unna marutthal
குருதி கசியும் சதைகளை  உண்ண மறுத்தல்
muundru theivangalaiyum pottri paaduthal
 மூன்று தெய்வங்களையும் போற்றி பாடுதல்
onbathu iravukkum kolu vaitthal
ஒன்பது இரவுக்கும் கொலு வைத்தல்
alaviilla bakthiyudan vaenduthal
அளவில்லா பக்தியுடன் வேண்டுதல்
ivai yaavum seithu vara, tirumanam kittum yena, amma sonnaal..
இவை யாவும் செய்து வர,  திருமணம் கிட்டும் யென அம்மா சொன்னால்..


sattru neram manam urughi vendum pothu
சற்று  நேரம் மனம் உருகி வேண்டும் போது
yevvitha kanavan vendum-yena naan yosittaen...
யெவ்வித கணவன் வேண்டும்யென நான் யோசித்தேன்...
paazhil uuri, panatthil puralum kaarmegha polivudan,
பாலில் ஊறி, பனத்தில் புரலும் கார்மேகக் பொலிவுடன்
paampanayil palli kondey paatha sevai ketkum
பாம்பனையில் பல்லி கொன்டே  பாதசேவை  கேட்கும்
irupennai manam seithavanai pol vendam!
இருபெண்ணை மணம் செய்தவனை போல் வேண்டாம்!


pothiya arivu sirantha kalvi irupinum,
போதிய அறிவு, சிறந்த கல்வி இருப்பினும்
uunathirku oppaagha vinothamaai naanghu talaiyudan,
ஊனதிற்க்கு ஒப்பாக வினோதமாய் நான்கு தலையுடன்
arpa pughalukku poi pughalntha oruvan vendam!
அற்ப புகழுக்கு பொய் புகல்ந்த ஒருவன்  வேண்டாம்!


sambaal puusi, idukaadu kadanthu,
 சாம்பல் பூசி,  இடுகாடு  கடந்து,
avvappothu agoramaai , kaiyaenthi tirinthu kondey,
அவ்வப்போது அகோரமாய் , கையேந்தி திரிந்து கொண்டே
thirumudiyil poo ondru, mathi ondru, pen ondru-yena maraithu
திருமுடியில் பூ ஒன்று, மதி ஒன்று, பெண் ஒன்றுயென மறைத்து,
ooraar kisu-kisu pesum padi vaazhum kanavanum enakku vendam!
ஊரார் கிசு கிசு பேசும் படி வாழும் கணவனும் எனக்கு வேண்டாம்!


thattam veetil purusha latchanam ippadi irukkaiyil,
தத்தம் வீட்டில் புருஷ லட்ச்சனம் இப்படி இருக்கையில்
entha theviyaridam, naan kai kuuppi ketpen?
எந்த தேவியரிடம் , நான்  கை கூப்பி கேட்பேன்?
arpa ulaghil siranthavan irupaan-yena yenni,
அற்ப உலகில் சிறந்தவன் இருப்பான்யென யெண்ணி
maangalya baaghyam tharuvaayena kettaal taghumo?
மாங்கள்ய பாக்கியம் தருவாயென கேட்டால் தகுமோ?


shristikkum naanmughan, pothiya nalla aanmaghanai padaikkavillaiya?
சிருஷ்டிக்கும் நான்முகன், போதிய நல்ல ஆன்மகனை படைக்கவில்லையா?
alla, muuvulagilum siranthavan yarenum illaiya?
அல்ல, மூவுலகிலும் சிறந்தவன் யாரேனும் இல்லையா?
vanthavan eppadi irunthaalum,
வந்தவன் எப்படி  இருந்தாலும்
aravanaithu sevai seivaithey
அரவனைத்து சேவை செய்வதே
pennin tharmam (vithi)!
பெண்ணின் தர்மம் (விதி)!


manjal kunkumam yena
மஞ்சள்  குங்குமம்யென
maangalyam saubaagyam yena
மாங்கள்யம் சௌபாக்கியம்யென
pathi bakthi kartpai kaattu
பதிபக்தி கற்பைக்  காத்து
tavamum sevaiyum seithu
தவமும் சேவையும் செய்து
sarvam irai avan oruvaney
சர்வம் இறை அவன் ஒருவனே
vantha kanavan pokkatthavan-ayinum
வந்த கணவன் போக்கத்தவனாயினும்
avan paathamey gathi deva deva!
அவன் பாதமே கதி தேவதேவா!





please feel free to comment or give feedback or correct the grammar/poem itself. do send your valuable comments :D
ps : pictures attached for illustration purpose only :-)



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails